உலகம் முழுவதும் கண்டறியப்பட்ட 1,38,374 உயிரினங்களில் 28 விழுக்காடு அழியும் ஆபத்தில் உள்ளது - IUCN அறிக்கை Sep 06, 2021 2691 உலகம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 374 உயிரினங்களில் 28 விழுக்காடு உயிரினங்கள் அழிந்து போகும் ஆபத்தில் உள்ளதாக IUCN எனப்படும் சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் தெரிவித்த...